SOFTWARE TECHNICAL WORLD

SOFTWARE TECHNICAL WORLD
STW

BEST HIDDEN AND SECRET FILE ANDRIOD APK

இது ஒரு andriod application ஆகும். இதனை பயன்படுத்தி நம் file-களை பாதுகாப்பது எப்படி என்பதனை கிழே உள்ள video-வில் குருப்பிட்டுள்ளேன்.
இதற்க்கு தேவைப்படும் உபகரணங்கள்:
1.Andriod mobile phone (any other version)
2.Audieo manager application(https://clkmein.com/qM4ztV)இதனை பயன்படுத்தி download செய்யலாம்.
இதனை பயன்படுத்தும் வழிமுறைகள்:
1.இது ஒரு sound adjustment application-போல தோற்றம் இருக்கும்.
2.இந்த application name-மை long press செய்வதன் மூலம் நீங்கல் இரகசிய பதிவில் செல்வீர்கள்.
3.முதலில் இரகசிய குறியீடு அமைக்க வேண்டும்.
4.பிறகு உங்களது file-களை பாதுகாக்க அதனை பட்டியல் இடப்பட்டிருக்கும்.
5.அதில் உங்கள் file-களை பாதுகாக்கலாம்.
இதில் எதேனும் சந்தேகங்கள் இருந்தால் comment-பன்னவும்.


1 comment: